Monday, November 17, 2008

SOFTWARE பெண்ணெ !!!!....

உன்னை என்
hard (heart) disk இல் installசெய்து விட்டேன்
நம் காதல் PROGRAM இல்
ERROR ஆக உன் அப்பாவும் அம்மாவும் ஜாதியும் மதமும்
சரி செய்வதர்க்குள்
கல்யானம் என்ற VIRUS செய்திகேட்டு
CORRUPT ஆனது SOFTWARE
AFFECT ஆனது heart disk
SHUTDOWN ஆனது என் வாழ்க்கை....